UPDATED : மார் 27, 2026 05:49 PM
ADDED : மார் 27, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரத்தில் செயல்படும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த, தேசிய கல்வி நிறுவனம், 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி, டிசைன் அண்டு மானுபேக்சரிங்'.
பிரிவுகள்
கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் - டேட்டா சயின்ஸ் அண்டு ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்.
எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் - கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ்.
எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் - மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் அண்டு வி.எல்.எஸ்.ஐ., சிஸ்டம்ஸ்.
எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் - ஆர்.எப்., அண்டு மைக்ரோவேவ் இன்ஜினியரிங்.
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் - இன்டெலிஜெண்ட் மெக்கானிக்கல் சிஸ்டம் டிசைன்.
