sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

நீட் தேர்வு விடைத்தாள் நகல் விடைக்குறிப்பு வெளியீடு

/

நீட் தேர்வு விடைத்தாள் நகல் விடைக்குறிப்பு வெளியீடு

நீட் தேர்வு விடைத்தாள் நகல் விடைக்குறிப்பு வெளியீடு

நீட் தேர்வு விடைத்தாள் நகல் விடைக்குறிப்பு வெளியீடு


UPDATED : மே 31, 2024 12:00 AM

ADDED : மே 31, 2024 05:29 PM

Google News

UPDATED : மே 31, 2024 12:00 AM ADDED : மே 31, 2024 05:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
நீட் தேர்வுக்கான விடைத்தாள் நகல்கள் மற்றும் விடைக்குறிப்புகளை நேற்று தேசிய தேர்வு முகமை வெளியிட்டு உள்ளது.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வு, இம்மாதம் 5ம் தேதி, 4,750 தேர்வு மையங்களில் நடந்தது; 24 லட்சம் பேர் பங்கேற்றனர்.
இந்த தேர்வுக்கான விடைக்குறிப்புகள், மாணவ - மாணவியரின் விடைத்தாள் நகல்கள், அதற்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களின் விபரங்களை, தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டுள்ளது.
இந்த நகல்களின் வழியாக, மாணவ - மாணவியர் தங்களின் மதிப்பெண் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
விடைகளுக்கான மதிப்பீட்டில் ஏதாவது ஆட்சேபனை இருந்தால், நாளை இரவு 11:50 மணிக்குள், ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்கலாம்.
விபரங்களை, http://www.nta.ac.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us