UPDATED : அக் 31, 2026 02:06 PM
ADDED : அக் 31, 2026 02:07 PM
அ நிறம் | அளவு
சமூக நீதித் துறையின், 'வெற்றிப்படி' திட்டத்தின் கீழ், எஸ்.சி., எஸ்.டி., இளைஞர்களுக்கு, இளநிலை மென்பொருள், இணையதள, பயன்பாட்டு மென்பொருள் பயிற்சி, மென் பொருள் வடிவமைப்பாளர், காப்பீட்டு முகவர் என, பல்வேறு பயிற்சிகள், சென்னை, கோவை, மதுரை மாவட்டங்களில், நடக்க உள்ளது. பயிற்சி பெற, www.tnadw.tn.gov.in இணைதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
எஸ்.சி., எஸ்.டி., பள்ளி மாணவர்களுக்கு, உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க, தகுதியான நிறுவனங்களை, அரசு தேர்வு செய்யாமல், காலதாமதம் செய்து வருவதால், மாணவர்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
