தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திறன் படிப்பு உதவித்தொகை டிச., 12ல் தேர்வு நடக்கிறது

திறன் படிப்பு உதவித்தொகை டிச., 12ல் தேர்வு நடக்கிறது

திறன் படிப்பு உதவித்தொகை டிச., 12ல் தேர்வு நடக்கிறது


UPDATED : அக் 31, 2026 02:24 PM

ADDED : அக் 31, 2026 02:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2026 02:24 PM ADDED : அக் 31, 2026 02:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை (என்.எம்.எம்.எஸ்.,) தேர்வு, டிச., 12ம் தேதி நடைபெற உள்ளது.

இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.

தேர்வெழுத விரும்பும் மாணவர்கள் dge.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து ரூ.50 கட்டணத்துடன் நவ., 3ம் தேதிக்குள் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us