தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எந்தப்பணியாக இருந்தாலும் கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம்

எந்தப்பணியாக இருந்தாலும் கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம்

எந்தப்பணியாக இருந்தாலும் கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம்


UPDATED : மார் 28, 2025 12:00 AM

ADDED : மார் 28, 2025 08:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 28, 2025 12:00 AM ADDED : மார் 28, 2025 08:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
கடல்சார் கல்வி குறித்து ஆர்.எல்., நாட்டிக்கல் சயின்ஸ் கல்லுாரியின் பாலன் முத்துராமலிங்கம் பேசினார்.

அவர் பேசியதாவது:


மெர்சண்ட் நேவி பணிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அரசு இத்துறையினருக்கு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. மாணவியரும் பயில முடியும். ஏராளமான கல்வி உதவித்தொகை திட்டங்கள் இப்படிப்புக்கு உள்ளது.

இதற்கான பல்கலை நடத்தும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும். இன்ஜினியரிங், நேவிகேஷன் என, துறைகள் உள்ளன. எந்த ஒரு பணியாக இருந்தாலும், துவக்கத்தில் கடினமாக தான் இருக்கும் ஆனால், கற்றுக்கொண்டால் எளிது. கடல் சார் படிப்புகளை முடித்தால், அதிக ஊதியம் கிடைக்கும். உலகின் எந்த மூலைக்கும் செல்லலாம். உள்ளூரிலேயே நமக்கு வாய்ப்புக்கள் அதிகம் கிடைக்கும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us