தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பட்டம் வினாடி வினா கல்வி கற்றால் எதையும் சாதிக்கலாம் மாணவர்களுக்கு தாசில்தார் 'அட்வைஸ்'

பட்டம் வினாடி வினா கல்வி கற்றால் எதையும் சாதிக்கலாம் மாணவர்களுக்கு தாசில்தார் 'அட்வைஸ்'

பட்டம் வினாடி வினா கல்வி கற்றால் எதையும் சாதிக்கலாம் மாணவர்களுக்கு தாசில்தார் 'அட்வைஸ்'


UPDATED : அக் 14, 2026 05:46 PM

ADDED : அக் 14, 2026 05:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 05:46 PM ADDED : அக் 14, 2026 05:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீமுஷ்ணம்:
கல்வி கற்றால் தான் எதையும் னைத்தையும் சாதிக்க முடியும்; மாணவர்களுக்கு தாசில்தார் 'அட்வைஸ்'

ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் பதின்ம பள்ளியில் நடந்த 'தினமலர் பட்டம்' இதழ் வினாடி வினா நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினரான ஸ்ரீமுஷ்ணம் தாசில்தார் செம்மனசெல்வி பேசியதாவது:

நன்றாக படித்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். கல்வி கற்றால்தான் நீங்கள் நினைத்த அனைத்தையும் சாதிக்க முடியும். எந்த தருணத்திலும் கல்வி நமக்கு கைகொடுக்கும். ஆகவே, மாணவர்கள் கல்வி கற்பதை நிறுத்தாமல் தொடர்ந்து படித்து, வாழ்க்கையில் முன்னேற வேண்டும். மற்றவர்கள் மதிக்கும்படி வாழ்வதற்கு கல்வி தான் முக்கியம், என்றார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us