தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு

அரசு பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு

அரசு பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு


UPDATED : ஜூன் 04, 2026 05:26 PM

ADDED : ஜூன் 04, 2026 05:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 04, 2026 05:26 PM ADDED : ஜூன் 04, 2026 05:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு:
கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 79 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளது. பள்ளி விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட இருப்பதால், ஒன்றிய அதிகாரிகள் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், பள்ளி வளாகம், வகுப்பறைகள் தூய்மை, சத்துணவு கூடம், உள்ளிட்ட அனைத்தும் சுகாதாரமாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'விடுமுறை நாளில் பள்ளியில் வளர்ந்த செடிகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து பள்ளி சமையலறைகளில் வைக்கப்பட்டுள்ள உணவு சமைக்கும் பாத்திரங்கள், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வகுப்பறைகள், வெளிப்புறம், கழிப்பறைகள் சுகாதாரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us