sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உடற்கல்வி இயக்குனர்கள் கவுரவிப்பு

உடற்கல்வி இயக்குனர்கள் கவுரவிப்பு

உடற்கல்வி இயக்குனர்கள் கவுரவிப்பு


UPDATED : ஜூன் 13, 2024 12:00 AM

ADDED : ஜூன் 13, 2024 10:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 13, 2024 12:00 AM ADDED : ஜூன் 13, 2024 10:31 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய, பல்வேறு பல்கலைகளில் பணியாற்றும், 10 உடற்கல்வி இயக்குனர்கள், ஜேப்பியார் பல்கலை சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

ஜேப்பியார் பல்கலையின் உடற்கல்வியியல் துறை சார்பில், கல்வி மற்றும் விளையாட்டுத்துறையில் சிறப்பாக செயல்படும், உடற்கல்வி இயக்குனர்களுக்கு விருது வழக்கும் விழா, செம்மஞ்சேரியில் உள்ள பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது.

விழாவில், பல்கலையின் நிறுவன வேந்தர் ரெஜினா முரளி தலைமை வகித்து, வாழ்நாள் சாதனையாளர் விருதை, குருநானக் கல்லுாரியில் ஓய்வு பெற்ற உடற்கல்வி இயக்குனர் வாசுதேவனுக்கு வழங்கினார்.

அதன்படி, ஜேப்பியார் லெஜண்டரி விருது ஜெயின் பல்கலையின் ஷங்கர் யுவி, மகாத்மா காந்தி பல்கலையின் பினு ஜார்ஜ் வர்க்கிஸ், கோழிக்கோடு பல்கலையின் சாகீர் ஹூசைன், டி.பி., ஜெயின் பல்கலையின் தேசிங்குராஜன், விவேகானந்தா கல்லுாரியின் கொண்டல்ரெட்டி, ஆந்திர பல்கலையின் விஜய் மோகன் நர்வனேனி, எஸ்.ஆர்.எம்., கல்லுாரியின் பேராசிரியர் ஜீசஸ் ராஜ்குமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

பியூச்சர் ஆப் இந்தியா ஸ்போர்ட்ஸ் விருது, கிரசண்ட் பல்கலையின் செல்வகுமார், அமிட் பல்கலையின் ராம்குமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us