UPDATED : டிச 17, 2024 12:00 AM
ADDED : டிச 17, 2024 09:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி:
இடைப்பாடி முத்தமிழ் சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வோர் பாது-காப்பு அமைப்பினர்,
நேற்று, இடைப்பாடி பெரிய ஏரிக்கரையில் பனை மர விதைகளை நடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு, 133 திருக்குறள்களை சொல்லி, ஓய்வு பெற்ற, மாவட்ட வருவாய் அலுவலர் அழகேசன், 133 பனைமர விதைகளை நட்டார். அமைப்பின் ராணி, ஜெயப்பிரகாஷ் பங்கேற்றனர்.