sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு

பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு

பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு


UPDATED : மார் 27, 2025 12:00 AM

ADDED : மார் 27, 2025 11:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 27, 2025 12:00 AM ADDED : மார் 27, 2025 11:53 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்:
கடந்த, 5ம் தேதி துவங்கிய பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று நிறைவு பெறுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில், 12 ஆயிரத்து, 485 மாணவர், 14 ஆயிரத்து, 752 மாணவியர் என, மொத்தம், 27 ஆயிரத்து, 237 பேர் பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதினர். கடந்த, 5 ல், தமிழ், 10ம் தேதி ஆங்கிலத்தேர்வு நடந்தது; மொழித்தாள் தேர்வுகள் நிறைவடைந்து, கடந்த, 13ம் தேதி முதல் முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் நடந்தது.

கடந்த, 24ம் தேதி, கணிதம், விலங்கியல், வணிகவியல் தேர்வுகள் முடிந்த நிலையில், இன்று வேதியியல், கணக்கு பதிவியல் தேர்வுகள் நடக்கிறது. இன்றுடன் பிளஸ் 1 தேர்வுகள் நிறைவடைகிறது. தேர்வு முடிவுகள் மே, 19ம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்., 11ம் தேதி துவங்க உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us