தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 துணைத் தேர்வு: மே 14 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 துணைத் தேர்வு: மே 14 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 துணைத் தேர்வு: மே 14 முதல் விண்ணப்பிக்கலாம்


UPDATED : மே 08, 2025 12:00 AM

ADDED : மே 08, 2025 01:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 08, 2025 12:00 AM ADDED : மே 08, 2025 01:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள், துணைத் தேர்வுக்கு மே 14ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

ஜூன் 25 தேதி முதல் துணை தேர்வு நடைபெறுகிறது. பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலை தேர்வுத் துறை இணையதளத்தில் மே 12ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத் தாள் நகல் கேட்டி விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மே13 முதல் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us