தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதிகள் அறிவிப்பு

ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதிகள் அறிவிப்பு

ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதிகள் அறிவிப்பு


UPDATED : ஜூலை 02, 2026 07:05 PM

ADDED : ஜூலை 02, 2026 07:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 02, 2026 07:05 PM ADDED : ஜூலை 02, 2026 07:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரி பல்கலைக்கழகம் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புதுச்சேரி பல்கலைக்கழகம் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:


காரைக்கால் மாவட்டத்தில் முகரம் பண்டிகையை முன்னிட்டு கடந்த 26ம் தேதியும், மாங்கனி திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினமும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. இந்த தேதிகளில் நடக்க இருந்த கல்லுாரிகளின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.

மாற்று தேதியில் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த 26ம் தேதி நடக்கயிருந்த தேர்வு நாளை 2ம் தேதியும், 29ம் தேதி நடக்கயிருந்த தேர்வு 3ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us