UPDATED : ஜன 09, 2025 12:00 AM
ADDED : ஜன 09, 2025 08:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
பதினொன்றாம் மற்றும் 12ம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு தேதி வெளியிடப்பட்டுள்ளது.
பிளஸ் 1 வகுப்பிற்கு பிப்., 15ம் தேதி முதல் 21ம் தேதி வரையும், பிளஸ் 2 வகுப்பிற்கு பிப்.,7ம் தேதி முதல் 14ம் தேதி வரையும் நடக்கும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

