sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 செய்முறை தேர்வு பள்ளிகளில் ஆயத்தப்பணி; இது முன்னேற்றம்

பிளஸ் 2 செய்முறை தேர்வு பள்ளிகளில் ஆயத்தப்பணி; இது முன்னேற்றம்

பிளஸ் 2 செய்முறை தேர்வு பள்ளிகளில் ஆயத்தப்பணி; இது முன்னேற்றம்


UPDATED : ஜன 16, 2025 12:00 AM

ADDED : ஜன 16, 2025 11:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 16, 2025 12:00 AM ADDED : ஜன 16, 2025 11:53 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுகள், பிப்., முதல் வாரத்தில் துவங்குகிறது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 3ல் துவங்கி, 25ம் தேதி வரை நடக்கிறது. முன்னதாக செய்முறைத்தேர்வை பிப்., முதல் வாரம் துவங்க தேர்வுத்துறை இயக்குனரகம் ஆயத்தமாகியுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள செய்முறைத் தேர்வு அட்டவணையில், பிப்., 7 முதல், 14க்குள் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு நடத்தி முடிக்க வேண்டும்.

பிப்., 15 முதல், 21க்குள், பிளஸ் 1 வகுப்புக்கும், பிப்., 22 முதல் 28ம் தேதிக்குள் பத்தாம், வகுப்புக்கும் செய்முறைத் தேர்வு நடத்தி முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செய்முறைத் தேர்வுகளை நடத்த பள்ளிகள், ஆய்வகத்தை தயார்படுத்த வேண்டும். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான தேர்வுக்குழு, பொதுத்தேர்வு, செய்முறைத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அவர்களுக்கான பணி ஒதுக்கீடுகளை இறுதி செய்ய வேண்டும், என்பன உட்பட வழிகாட்டுதல் விரிவாக அரசு தேர்வுகள் இயக்ககம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us