sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கிருஷ்ணகிரியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

/

கிருஷ்ணகிரியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்


UPDATED : பிப் 19, 2026 05:25 PM

ADDED : பிப் 19, 2026 05:28 PM

Google News

UPDATED : பிப் 19, 2026 05:25 PM ADDED : பிப் 19, 2026 05:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (20ம் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:


கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (20ம் தேதி) சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. காலை, 10:00 மணி முதல் மதியம், 01:00 மணி வரை நடக்கும் முகாமில், கிருஷ்ணகிரி, ஓசூரை சேர்ந்த முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி முதல், பிளஸ் 2, பட்டதாரிகள், ஐ.டி.ஐ., டிப்ளமோ உள்ளிட்ட அனைத்து வித கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை, 04343 291983 என்கிற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us