தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வரும் 23ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

வரும் 23ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

வரும் 23ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்


UPDATED : அக் 17, 2026 04:41 PM

ADDED : அக் 17, 2026 04:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2026 04:41 PM ADDED : அக் 17, 2026 04:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில், அக்., 23ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருக்கும், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், அக்., 23ம் தேதி காலை 09:30 மணியளவில் நடக்கும் முகாமில், 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவன அதிகாரிகள் பங்கேற்று, நேர்காணல் நடத்த உள்ளனர்.

இதில், 18 - 35 வயது வரையிலான பட்டதாரிகள், டிப்ளமா, ஐ.டி.ஐ., 10ம் வகுப்பு, பிளஸ் 2 படித்தவர்கள், தங்கள் அசல் கல்வி சான்றிதழ்கள் மற்றும் போட்டோவுடன் பங்கேற்கலாம். கூடுதல் விபரங்களுக்கு, 044 - 2723 7124 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us