UPDATED : ஆக 07, 2026 04:39 PM
ADDED : ஆக 07, 2026 04:40 PM
அ நிறம் | அளவு
சென்னை, அண்ணா நகர் ஜெயகோபால் கரோடியா விவேகானந்தா வித்யாலயா பள்ளியின் 53ம் ஆண்டு விழா நடந்தது.
இதில், விஸ்வ இந்து பரிஷத் - தமிழக தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி, சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார்.
