தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிலம்பத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

சிலம்பத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

சிலம்பத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு


UPDATED : மார் 20, 2026 05:59 PM

ADDED : மார் 20, 2026 06:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 20, 2026 05:59 PM ADDED : மார் 20, 2026 06:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை:
சிலம்பம் போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மாவட்ட அளவில் சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் பெஸ்ட் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. பயிற்சியாளர் ரெங்கநாதன் தலைமை தாங்கினார். உடற்கல்வி இயக்குநர் சத்தியராஜ் வரவேற்றார்.

விழாவில், சிறப்பு விருந்தினராக, சிதம்பரம் அண்ணாமலை பல்கலை பேராசிரியர் பாலசுப்ரமணியன் பங்கேற்று, வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். விழாவில், கராத்தே மற்றும் சிலம்பம் தலைமை பயிற்சியாளர்கள் பாஸ்கரன், சத்தியராஜ் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சியாளர் இளவரசன், நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us