தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவிக்கு தொல்லை பேராசிரியர் சஸ்பெண்ட்

மாணவிக்கு தொல்லை பேராசிரியர் சஸ்பெண்ட்

மாணவிக்கு தொல்லை பேராசிரியர் சஸ்பெண்ட்


UPDATED : ஆக 31, 2024 12:00 AM

ADDED : ஆக 31, 2024 03:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 31, 2024 12:00 AM ADDED : ஆக 31, 2024 03:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
மாணவி கொடுத்த பாலியல் புகாரையடுத்து, ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், பல்கலையின் விசாரணைக் குழு, பேராசிரியரிடம் விசாரணையைத் துவக்கியுள்ளது.

புதுடில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலையில் பி.ஏ., சமஸ்கிருதம் படிக்கும் மாணவி, பல்கலை நிர்வாகத்துக்கு இ - மெயில் வாயிலாக அனுப்பிய புகாரில், பேராசிரியர் தன்னை அலுவலக அறைக்குள் தகாத முறையில் நடந்து கொண்டார் என கூறியிருந்தார்.

இதுகுறித்து விசாரிக்க பல்கலையின் விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட்ட நிர்வாகம், பேராசிரியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us