தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலவச சீருடை வழங்கல்

இலவச சீருடை வழங்கல்

இலவச சீருடை வழங்கல்


UPDATED : ஜூலை 01, 2024 12:00 AM

ADDED : ஜூலை 01, 2024 07:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 01, 2024 12:00 AM ADDED : ஜூலை 01, 2024 07:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை :
மதுரை முனிச்சாலை சி.எம்.ஆர்., ரோட்டில் உள்ள ஸ்ரீமந் நாயகி வேத பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை இயக்குநர் ராமசுப்பிர மணியன் இலவச சீருடை, நோட்டு புத்தகங்கள் வழங்கினார்.

20 மாணவர்களை கொண்ட இப்பாடசாலையில் தினமும் மாலை 5:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை ரிக் வேத பயிற்சியை ராமாச்சாரியா வழங்குகிறார். இவ்விழாவில் நிர்வாகிகள் பிரகாஷ் குமார் திம்மா, ராமாச்சாரி, குப்புசாமி, விஜயகுமார், பிரேம்குமார், ஆனந்த் பாபு, ஸ்ரீனிவாசன், நன்கொடையாளர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us