sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்று

10ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்று

10ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்று


UPDATED : மே 23, 2026 03:27 PM

ADDED : மே 23, 2026 03:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 23, 2026 03:27 PM ADDED : மே 23, 2026 03:28 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:
ஈரோடு மாவட்ட அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு படித்த மாணவ, மாணவியருக்கு தற்காலிக மதிப்பெண் சான்று, மாற்றுச்சான்றிதழ் விநியோகிக்கும் பணி நேற்று துவங்கியது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு கடந்த, 20ல் வெளியானது. அரசு பள்ளிகளில் படித்த மாணவ, மாணவியருக்கு அசல் மாற்று சான்றிதழ் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை நேற்று முதல் வழங்க பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், வழங்கும் பணி துவங்கியது.

இதில் பிழை திருத்தம் தேவை எனில், பள்ளி தலைமை ஆசிரியருக்கு தெரிவித்து, பிழையை திருத்தி அசல் மதிப்பெண் பட்டியல் பெற்று கொள்ளலாம். அதே சமயம் பல மாணவ, மாணவியர், தாங்கள் படித்த பள்ளியிலேயே பிளஸ் 1 சேர்ந்தனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us