தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ பி.எஸ்.ஜி., - ஐ.எம்., பட்டமளிப்பு விழா

பி.எஸ்.ஜி., - ஐ.எம்., பட்டமளிப்பு விழா

பி.எஸ்.ஜி., - ஐ.எம்., பட்டமளிப்பு விழா


UPDATED : மே 02, 2025 12:00 AM

ADDED : மே 02, 2025 10:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 02, 2025 12:00 AM ADDED : மே 02, 2025 10:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
பி.எஸ்.ஜி., ஐ.எம்., பட்டமளிப்பு விழா, கல்லுாரி அரங்கில் நடந்தது. அமெரிக்கா நார்தர்ன்கென்டக்கி பல்கலை கல்வி சார்ந்த நிர்வாக தலைவர் டையானா மெகில் தலைமை வகித்து, நிகழ்வை துவக்கி வைத்தார்.

நிகழ்வில், எம்.பி.ஏ., மேலாண்மை மற்றும் சோசியல் எண்டர்பிரனர்ஷிப் பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். டோலிடோ பல்கலை டீன் பலாச், நார்தர்ன் கென்டக்கி பல்கலை டீன் ஹஸ்ஸன் ஹஸ்ஸப்எல்நபி, பி.எஸ்.ஜி., கேர் இயக்குனர் ருத்ரமூர்த்தி, பி.எஸ்.ஜி., - ஐ.எம்., இயக்குனர் ஸ்ரீவித்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us