sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பாடநுால் கழகம் சார்பில் நுால்கள் வெளியீடு

/

பாடநுால் கழகம் சார்பில் நுால்கள் வெளியீடு

பாடநுால் கழகம் சார்பில் நுால்கள் வெளியீடு

பாடநுால் கழகம் சார்பில் நுால்கள் வெளியீடு


UPDATED : பிப் 19, 2026 11:51 AM

ADDED : பிப் 19, 2026 11:52 AM

Google News

UPDATED : பிப் 19, 2026 11:51 AM ADDED : பிப் 19, 2026 11:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில், திராவிடக் களஞ்சியத்தின் ஏழு நூல்களை, முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.

தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில், 'திராவிடக் களஞ்சியம்' என்ற திட்டத்தின் கீழ், பல்வேறு நுால்கள் தொகுக்கப்பட்டு வருகின்றன. அதன் முதல் பகுதியாக, நீதிக்கட்சி வரலாறு, ஈ.வெ.ராமசாமி மற்றும் அண்ணாதுரையின் சிந்தனை தொகுப்புகள், திராவிட இயக்க பெண் சிந்தனையாளர்கள், சமூக பண்பாட்டு பொருளாதார மாற்றங்கள், சிறுகதைகள் ஆகிய தலைப்புகளில் உருவாக்கப்பட்ட ஏழு நுால்களை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சாமிநாதன் மகேஷ் பாடநூல் கழகத் தலைவர் லியோனி, பள்ளி கல்வித்துறை செயலர் சந்திரமோகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us