UPDATED : அக் 12, 2026 07:51 PM
ADDED : அக் 12, 2026 07:51 PM
அ நிறம் | அளவு
தேனி:
வனத்துறை சார்பில் பள்ளிகளில் இணையவழி வினாடி வினா போட்டி நடந்தது.
போட்டியில் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். அதில் ஸ்ரீரங்காபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு மாணவிகள் தியாஸ்ரீ, லேகாஸ்ரீ, கார்த்திகா மாவட்ட அளவில் முதலிடம் வென்றனர்.
இவர்கள் சென்னை வண்டலுார் அண்ணா உயிரியல் பூங்காவில் நடந்த மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றனர்.
