தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ராஜஸ்தான் கைவினை பொருட்கள் கண்காட்சி

ராஜஸ்தான் கைவினை பொருட்கள் கண்காட்சி

ராஜஸ்தான் கைவினை பொருட்கள் கண்காட்சி


UPDATED : மே 09, 2024 12:00 AM

ADDED : மே 09, 2024 10:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 09, 2024 12:00 AM ADDED : மே 09, 2024 10:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:
சேலம், சகாதேவபுரம், சங்கர் நகரில் உள்ள ரோட்டரி ஹாலில் ராஜஸ்தான் கைவினை பொருட்கள் கண்காட்சி, இன்று நடக்கிறது.

இதுகுறித்து கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது:

ராஜஸ்தான் கலை கண்காட்சியில் இந்தியாவின் சிறந்த கைவினை கலைஞர்களின் படைப்புகளை நேரடி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். ஜெய்பூர் பெட்ஷீட் விற்கிறோம். உடையாத கண்ணாடி வளையல், 3 ஜோடி, 99 ரூபாய்; 3 டீ- ஷர்ட், 999 ரூபாய்; 3 'பலாசோ பேன்ட்', 999 ரூபாய்க்கு கிடைக்கும். ருத்ராட்சை மாலை, கருங்காலி மாலைகள்(வெள்ளி கம்பி கட்டியது), மரகத லிங்கங்கள் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us