sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

/

கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை


UPDATED : ஜூலை 19, 2025 12:00 AM

ADDED : ஜூலை 19, 2025 10:07 AM

Google News

UPDATED : ஜூலை 19, 2025 12:00 AM ADDED : ஜூலை 19, 2025 10:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்:
கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. 3 மாவட்ட கல்வி நிலையங்களுக்கு முன் எச்சரிக்கையாக விடுமுறையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. மழை மேலும் நீடிக்கும் என்ற நிலையில் கண்ணூர், காசர்கோடு, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

வானிலை மையத்தின் அறிவிப்பை தொடர்ந்து, வயநாடு, காசர்கோடு, கண்ணூர் ஆகிய 3 மாவட்ட கலெக்டர்கள் இன்று (ஜூலை19) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். இந்த விடுமுறை பயிற்சி நிறுவனங்கள், மத வழிபாட்டு பள்ளிகள், சிறப்பு வகுப்புகள் நடத்தும் கல்வி நிலையங்களுக்கும் பொருந்தும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us