UPDATED : செப் 14, 2026 12:44 PM
ADDED : செப் 14, 2026 12:44 PM
அ நிறம் | அளவு
ஊட்டி:
ஊட்டி ராமகிருஷ்ணா மடம் ஆடிட்டோரியத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சுவாமி ராகவேஷானந்தா தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக, மக்கள் சட்ட மைய மாநில இயக்குனர் வக்கீல் விஜயன் பங்கேற்று, ஊட்டி வட்டத்திற்கு உட்பட்ட , 28 அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவர்களுக்கு , 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கி பேசினார்.
கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விவேகானந்தா நினைவு மெட்ரிக் பள்ளி முதல்வர் ரமேஷ் , ஆசிரமத்தின் பக்தர்கள், பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
