sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஊரக மேம்பாட்டு படிப்பு

ஊரக மேம்பாட்டு படிப்பு

ஊரக மேம்பாட்டு படிப்பு


UPDATED : ஜன 07, 2025 12:00 AM

ADDED : ஜன 07, 2025 07:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 07, 2025 12:00 AM ADDED : ஜன 07, 2025 07:09 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹைதராபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ரூரல் டெவலெப்மெண்ட் அண்டு பஞ்சாய்த்து ராஜ் கல்வி நிறுவனம் பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இப்படிப்பிற்கான பட்டத்தை வழங்குகிறது.

படிப்பு:
பிஎச்.டி.,-ரூரல் டெவலெப்மெண்ட்

தகுதிகள்:
எகனாமிக்ஸ், பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன், மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ், ரூரல் ஹெல்த், பொலிட்டிக்கல் சயின்ஸ், என்விரான்மெண்டல் சயின்ஸ், ஜென்டர் ஸ்டடீஸ், பாபுலேஷன் ஸ்டடீஸ், ஜி.ஐ.எஸ்., சிவில் இன்ஜினியரிங் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறை படிப்புடன் நெட் / ஜே.ஆர்.எப்., / கேட் தகுதி தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

மொத்த இடங்கள்:

இரண்டு பகுதிநேர இடங்கள் உட்பட மொத்தம் 15 இடங்கள்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜனவரி 19

விபரங்களுக்கு:

https://nirdpr.org.in/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us