தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு உதவித்தொகை

அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு உதவித்தொகை

அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு உதவித்தொகை


UPDATED : மே 10, 2026 07:24 PM

ADDED : மே 10, 2026 07:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 10, 2026 07:24 PM ADDED : மே 10, 2026 07:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 593 மதிப்பெண்கள் பெற்ற, ஷெனாய் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி மைதிலியை பாராட்டி, 'ஸ்ரீ சுகர் பப்ளிக் சாரிட்டிபிள் டிரஸ்ட்' சார்பில், நடிகர் எஸ்.வி.சேகர் மற்றும் அவரது பேரன் ஆரியன் அஸ்வின் ஆகியோர், 10,000 ரூபாய் காசோலையை, மாணவிக்கு வழங்கினார். உடன், மாணவியின் பெற்றோர் தந்தை ஆனந்தகுமார், தாய் சிவபாரதி. இடம்: எஸ்.வி.சேகர் இல்லம், மயிலாப்பூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us