sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை

பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை

பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை


UPDATED : ஜன 09, 2025 12:00 AM

ADDED : ஜன 09, 2025 10:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 09, 2025 12:00 AM ADDED : ஜன 09, 2025 10:07 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு என்.எம்.எம்.எஸ்., எனும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்ட தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:
தேர்விற்கான விண்ணப்பங்களை https://apply1.tndge.org/dge-notification/NMMS எனும் இணையதளம் வாயிலாக பதிவிறக்கும் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் கட்டணத் தொகை ரூ.50 சேர்த்து, மாணவ, மாணவிகள் பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு மையங்கள்:

மாநிலத்தில் உள்ள அனைத்து வட்டார அளவிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜனவரி 24

தேர்வு நடைபெறும் நாள்:

பிப்ரவரி 22

விபரங்களுக்கு:

https://dge.tn.gov.in/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us