தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இஸ்லாமிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

இஸ்லாமிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

இஸ்லாமிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை


UPDATED : செப் 17, 2025 12:00 AM

ADDED : செப் 17, 2025 09:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 17, 2025 12:00 AM ADDED : செப் 17, 2025 09:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
இஸ்லாமிய மாணவர்களுக்கு, வக்ப் வாரியம் வாயிலாக, உயர் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

பொருளாதார தடையால் உயர் கல்வியை தொடர இயலாத இஸ்லாமிய மாணவ - மாணவியருக்கு இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பை தொடர்வதற்கு, வக்ப் வாரியம் வாயிலாக உதவித் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி, 2,000 மாணவ - மாணவியருக்கு தலா 10,000 ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். அதன் அடையாளமாக, 10 மாணவ - மாணவியருக்கு கல்வி உதவித்தொகையை, முதல்வர் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us