தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை

பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை

பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை


UPDATED : ஜூன் 10, 2026 01:42 PM

ADDED : ஜூன் 10, 2026 01:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 10, 2026 01:42 PM ADDED : ஜூன் 10, 2026 01:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சரோஜினி தாமோதரன் அறக்கட்டளையின் 'வித்யாதன்' கல்வி உதவித்தொகைத் திட்டம், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

தகுதி:
10ம் வகுப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்

படிப்புகள்:
11ம் மற்றும் 12ம் வகுப்பில் ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை

தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜூன் 20, 2026

விபரங்களுக்கு:
https://www.vidyadhan.org/apply

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us