தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா


UPDATED : ஏப் 21, 2026 07:00 PM

ADDED : ஏப் 21, 2026 07:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 21, 2026 07:00 PM ADDED : ஏப் 21, 2026 07:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆர்.எஸ்.மங்கலம்:
ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் டோனி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி ஆண்டு விழா நடந்தது. வி.ஏ.ஓ., ஓய்வு கிருஷ்ணன் தலைமை வகித்தார். தொழிலதிபர் காந்தி முன்னிலை வகித்தார்.

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். தாளாளர் கருப்பையா, முதல்வர் முனியாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us