தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா


UPDATED : ஏப் 18, 2026 03:37 PM

ADDED : ஏப் 18, 2026 03:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 18, 2026 03:37 PM ADDED : ஏப் 18, 2026 03:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபால்பட்டி:
கே. அய்யாபட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் வின்சென்ட் பால்ராஜ் தலைமை வகித்தார்.

தமிழ் ஆசிரியர் அமலதாஸ் வரவேற்றார். கல்வியில் சிறந்த மாணவர்கள், மாவட்ட, மாநில அளவில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், கேடயம், பரிசுகள் வழங்கப்பட்டன. கணித ஆசிரியர் அனிதா பாய் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us