தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிரையன்ட் பூங்காவில் குவிந்த பள்ளி மாணவர்கள்

பிரையன்ட் பூங்காவில் குவிந்த பள்ளி மாணவர்கள்

பிரையன்ட் பூங்காவில் குவிந்த பள்ளி மாணவர்கள்


UPDATED : அக் 07, 2025 07:39 AM

ADDED : அக் 07, 2025 07:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2025 07:39 AM ADDED : அக் 07, 2025 07:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொடைக்கானல்:
கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவிற்கு சென்னை சுற்றுவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் ஏராளமனோர் வருகை தந்தனர்.

இங்குள்ள புல்வெளி, மலர்படுகையை ரசித்தனர். தொடர்ந்து சிறுவர் விளையாட்டுத் திடலில் விளையாடி மகிழ்ந்தனர். மாணவர்கள் வருகையால் பூங்கா நிறைந்து காணப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us