UPDATED : டிச 11, 2024 12:00 AM
ADDED : டிச 11, 2024 08:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
காந்தி மாநகரில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில், எல் அண்ட் டி நிறுவனம் வழிகாட்டுதலுடன், மெகா சயின்ஸ் எக்ஸ்போ நடந்தது.
எல் அண்ட் டி நிறுவனத்தினர், ரோட்டரி ஜெனீத் கிளப் நிர்வாகிகள் மற்றும் ராக் அமைப்பின் நிர்வாகிகள் அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டனர்.
பள்ளியில் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி, மாணவர்களின் படைப்புகள் குறித்து பார்வையாளர்களுக்கு விளக்கினார். சிறந்த படைப்புகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.