sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எஸ்.சி.எஸ்.வி.எம்.வி.,யில் ஓலைச்சுவடிகள் பராமரிப்பு மையம்

எஸ்.சி.எஸ்.வி.எம்.வி.,யில் ஓலைச்சுவடிகள் பராமரிப்பு மையம்

எஸ்.சி.எஸ்.வி.எம்.வி.,யில் ஓலைச்சுவடிகள் பராமரிப்பு மையம்


UPDATED : மே 31, 2024 12:00 AM

ADDED : மே 31, 2024 06:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 31, 2024 12:00 AM ADDED : மே 31, 2024 06:11 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி விஸ்வ மஹாவித்யாலயா (எஸ்.சி.எஸ்.வி.எம்.வி.,) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால், எஸ்.சி.எஸ்.வி.எம்.வி., பல்கலைக்கழகம் காஞ்சிபுரத்தில் தொடங்கப்பட்டது.
அனைத்துத் துறை மாணவர்களுக்கும் சம்ஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்டு மதிப்பு கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. டாடா கன்சல்டன்சி சர்வீஸ் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு, இந்த கல்வி ஆண்டு முதல் பி.எஸ்சி.,- கம்ப்யூட்டர் சயின்ஸ் காக்னிட்டிவ் சிஸ்டம், பிகாம்.,-பிசினஸ் புராசஸ் சர்வீஸ், பி.இ.,-கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு பிசினஸ் சிஸ்டம்ஸ் ஆகிய படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
யு.ஜி.சி.,யால் இந்தியாவின் சிறந்த 10 பல்கலைகளில் ஒன்றாக இப்பல்கலை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. யு.ஜி.சி.,யின் கூட்டு முயற்சியுடன் பழங்கால ஓலைச்சுவடிகள் பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டு அதன் கருத்துக்களை அனைத்து மொழிகளிலும் டிஜிட்டல் ஆக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், சென்னை ஐ.ஐ.டி.,யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us