sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செமிகண்டக்டர் இயக்கம்

செமிகண்டக்டர் இயக்கம்

செமிகண்டக்டர் இயக்கம்


UPDATED : மார் 15, 2025 12:00 AM

ADDED : மார் 15, 2025 11:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 15, 2025 12:00 AM ADDED : மார் 15, 2025 11:20 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழக செமிகண்டக்டர் இயக்கம் - 2030 என்ற ஐந்தாண்டு கால திட்டம், 500 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*வரும் நிதியாண்டில், 10 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, 2.50 லட்சம் கோடி ரூபாய் வங்கிக்கடன் வழங்கப்படும்

*சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் பயன்பெற, காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம்; விழுப்புரம், சாரம்; கரூர், நாகம்பள்ளி; திருச்சி, சூரியூர்; மதுரை, கருத்தபுளியம்பட்டி; ராமநாதபுரம், தனிச்சியம்; தஞ்சை, நடுவூர்; திருநெல்வேலி, நரசிங்கநல்லுார் ஆகிய ஒன்பது இடங்களில், 398 ஏக்கரில், 366 கோடி ரூபாயில், புதிய தொழிற்பேட்டைகளை, சிட்கோ உருவாக்கும். இதன் வாயிலாக, 17,000 பேர் வேலை வாய்ப்பு பெறுவர்

*கலைஞர் கைவினை திட்டத்தில், 19,000 கைவினைஞர்களுக்கு உதவும் வகையில், மானிய நிதியாக, 74 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us