தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் சமரச தின விழா கருத்தரங்கம்

ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் சமரச தின விழா கருத்தரங்கம்

ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் சமரச தின விழா கருத்தரங்கம்


UPDATED : ஏப் 11, 2026 12:33 PM

ADDED : ஏப் 11, 2026 12:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 11, 2026 12:33 PM ADDED : ஏப் 11, 2026 12:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி:
ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சமரச தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

கருத்தரங்கிற்கு கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். டீன் அசோக் முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் அனந்தராமன் வாழ்த்திப் பேசினார். சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர்கள் செந்தில்குமார், சங்கர் சிறப்புரையாற்றினர்.

நீதிமன்றங்களில் வழக்குப்பதிவு செய்த பிறகு வழக்கு சமரச மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும். புகார் கொடுத்தவர்கள் தங்களது வழக்கறிஞர் மூலமாக பிரதிவாதியின் வழக்கறிஞர்களை கொண்டு பேசி பிரச்னைக்கு சுமூக தீர்வு காணலாம்.

இதனால் வழக்கு நிலுவையில் இல்லாமல், 60 நாட்களில் முடித்து வைக்கப்படும். மாணவர்கள் இதை புரிந்து கொண்டு பொதுமக்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்ந்து, மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்டது. கருத்தரங்கில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். கல்லுாரி துணை முதல்வர் ஜான்விக்டர் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us