sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 23, 2026 ,சித்திரை 10, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கருத்தரங்கம்

/

கருத்தரங்கம்

கருத்தரங்கம்

கருத்தரங்கம்


UPDATED : ஏப் 21, 2026 02:39 PM

ADDED : ஏப் 21, 2026 02:40 PM

Google News

UPDATED : ஏப் 21, 2026 02:39 PM ADDED : ஏப் 21, 2026 02:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா நிகர்நிலை பல்கலையின் கணினி அறிவியல் பயன்பாட்டு துறை சார்பில், 'எலைட் 2கே 26' தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் நேற்று நடந்தது.

பல்கலை துணைவேந்தர் முனைவர் ஸ்ரீனிவாசு, இணை துணைவேந்தர் முனைவர் வசந்த்குமார் மேத்தா, ஸ்பெக்ட்ரம் 7 டெக்னாலஜிஸ் மேனேஜரிங் டைரக்டர் சித்தார்த், ரேபிட் கோ குரூப் சி.இ.ஓ., ருக்மணி நட்ராஜ் ஆகியோர் கருத்தரங்கை துவக்கி வைத்தனர்.

கணினி அறிவியல் மற்றும் பயன்பாட்டுத் துறை தலைவர் ரமேஷ் வரவேற்புரையாற்றினார்.

கணினி அறிவியல் மாணவ, மாணவியர் தற்போதைய சூழலில் வேலை வாய்ப்பு மேலும் இணையம் மற்றும் இணையவலை பாதுகாப்பு என்ற தலைப்பில் சிறப்பு விருந்தினர்கள் கருத்தரங்க உரையாற்றினர்.

இதில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. துறைத் தலைவர் ரமேஷ் பரிசு வழங்கினார்.






      Dinamalar
      Follow us