UPDATED : அக் 18, 2025 10:29 AM
ADDED : அக் 18, 2025 10:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
அண்ணா பல்கலையின், நுண்பொருள் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில், நவம்பர், 26ம் தேதி முதல் டிசம்பர், 9ம் தேதி வரை, ஆன்லைனில், நுண்பொருள் தொழில்நுட்பம் தொடர்பான படிப்பு நடத்தப்பட உள்ளது.
கல்லுாரி மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் விருப்பம் உள்ளோர், https://www.annauniv.edu என்ற இணையதளத்தில் நவ., 18 வரை பதிவு செய்யலாம் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.