sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ சைகை மொழி விழிப்புணர்வு

சைகை மொழி விழிப்புணர்வு

சைகை மொழி விழிப்புணர்வு


UPDATED : செப் 25, 2024 12:00 AM

ADDED : செப் 25, 2024 08:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 25, 2024 12:00 AM ADDED : செப் 25, 2024 08:30 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ராயபுரம்:
செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் பயன்படுத்தும் சைகை மொழியை பயன்படுத்துவது குறித்த பயிலரங்கம், ஸ்டான்லி மருத்துவ கல்லுாரி வளாகத்தில் நடந்தது.

ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரியின் காது, மூக்கு, தொண்டை பிரிவு சார்பில், சர்வதேச சைகை மொழி தினம் மற்றும் சர்வதேச காது கேளாதோர் வாரம் அனுசரிக்கப்பட்டது. செவித்திறன் குறைபாடுள்ளோருடன் தொடர்பு கொள்வதற்கு சைகை மொழியின் முக்கியத்துவம், காது கேளாமை தடுப்பு மற்றும் சிகிச்சை முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஒலியியல் வல்லுனர் முத்துசெல்வி சைகை மொழி முக்கியத்துவம் மற்றும் பயன்பாடு குறித்து பேசினார். காது பாதுகாப்பு சாதனங்களின் பயன்பாடு குறித்த செயல்விளக்கம் மற்றும் கருவிகளின் கண்காட்சி நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us