தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒற்றை பெண் குழந்தைகள் உதவித்தொகை திட்டம்

ஒற்றை பெண் குழந்தைகள் உதவித்தொகை திட்டம்

ஒற்றை பெண் குழந்தைகள் உதவித்தொகை திட்டம்


UPDATED : செப் 26, 2025 08:34 AM

ADDED : செப் 26, 2025 08:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 26, 2025 08:34 AM ADDED : செப் 26, 2025 08:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
சி.பி.எஸ்.இ., எனும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் சார்பில், ஒற்றை பெண் குழந்தைகள் உதவித் தொகை திட்டத்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முடித்து, தற்போது, பிளஸ் 1 படித்து வரும் மாணவியர், அக்.23ம் தேதிக்குள், https://cbse.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தகுதி பெறும் மாணவியருக்கு, மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us