sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஸ்பெயின் குழந்தைகளுக்கு சமூக ஊடக தடை

/

ஸ்பெயின் குழந்தைகளுக்கு சமூக ஊடக தடை

ஸ்பெயின் குழந்தைகளுக்கு சமூக ஊடக தடை

ஸ்பெயின் குழந்தைகளுக்கு சமூக ஊடக தடை


UPDATED : பிப் 04, 2026 10:33 AM

ADDED : பிப் 04, 2026 10:34 AM

Google News

UPDATED : பிப் 04, 2026 10:33 AM ADDED : பிப் 04, 2026 10:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்ரிட்:
ஸ்பெயினில் 16 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் சட்டம் விரைவில் கொண்டு வரப்பட இருக்கிறது. குழந்தைகள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ், உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகம் மூழ்கி கிடப்பதால், உடல், மன ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, குழந்தைகள் சமூக ஊடக தளங்களை பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை நிர்ணயிக்கும் முடிவு ஐரோப்பா முழுவதும் தீவிரமடைந்துள்ளது.

ஏற்கனவே, பிரான்ஸ், ஜென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இந்த நடவடிக்கையை தொடங்கியுள்ளன. இதைத்தொடர்ந்து ஸ்பெயினும் குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்துள்ளது.






      Dinamalar
      Follow us