sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பணிபுரிவோருக்கான சிறப்பு எம்.பி.ஏ. : ஐ.ஐ.டி. சென்னை அறிவிப்பு

/

பணிபுரிவோருக்கான சிறப்பு எம்.பி.ஏ. : ஐ.ஐ.டி. சென்னை அறிவிப்பு

பணிபுரிவோருக்கான சிறப்பு எம்.பி.ஏ. : ஐ.ஐ.டி. சென்னை அறிவிப்பு

பணிபுரிவோருக்கான சிறப்பு எம்.பி.ஏ. : ஐ.ஐ.டி. சென்னை அறிவிப்பு


UPDATED : செப் 30, 2025 09:53 AM

ADDED : செப் 30, 2025 09:54 AM

Google News

UPDATED : செப் 30, 2025 09:53 AM ADDED : செப் 30, 2025 09:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
சென்னை ஐ.ஐ.டி. மேலாண்மை துறை, பணிபுரிவோருக்கான சிறப்பு எம்.பி.ஏ. படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

இரண்டு ஆண்டுகள் கொண்ட இப்படிப்பு, பணிபுரிவோர் வசதிக்காக மாற்று வார இறுதிகளில் வகுப்புகளுடன் நடத்தப்படுகிறது. விண்ணப்பிக்க அக்., 19 கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் https://doms.iitm.ac.in/admission/ அல்லது https://doms.iitm.ac.in/admission/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஏதேனும் ஒரு இளநிலை படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பதுடன், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பணிபரிச்சயம் கொண்டவர்கள் இந்த படிப்பிற்கு தகுதியானவர்கள். விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்ட பின், நவ., 8 மற்றும் 9 தேதிகளில் ஐ.ஐ.டி. சென்னை வளாகத்தில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடைபெறும். தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்திற்குள் அறிவிக்கப்படும். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான சிறப்பு எம்.பி.ஏ. வகுப்புகள் 2026 ஜனவரி மாதத்தில் தொடங்கவுள்ளன.






      Dinamalar
      Follow us