தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முஸ்லிம் பணியாளர்களுக்கு சிறப்பு சலுகை

முஸ்லிம் பணியாளர்களுக்கு சிறப்பு சலுகை

முஸ்லிம் பணியாளர்களுக்கு சிறப்பு சலுகை


UPDATED : மார் 22, 2025 12:00 AM

ADDED : மார் 22, 2025 06:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 22, 2025 12:00 AM ADDED : மார் 22, 2025 06:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழக அரசு தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும், அனைத்து அலுவலகங்களிலும் பணிபுரியும் முஸ்லிம்கள், மாலை 4:30 மணிக்கு, அலுவலகத்தை விட்டு வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தொடக்கக்கல்வி நிர்வாக இயக்குநர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தொடக்கக்கல்வி இயக்ககம் மற்றும் இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகம் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் முஸ்லிம்கள், ரம்ஜான் நோன்பு இருக்கும் நாட்களில் அதாவது, வரும் 31ம் தேதி வரை, தினமும் மாலை 4:30 மணிக்கு அலுவலகத்தில் இருந்து வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும்.

மதிய உணவு இடைவேளைக்குப் பதிலாக, அலுவலக நேரத்தில், மாலை ஒரு மணி நேரத்துக்கு முன், வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us