தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை சிறப்பு டெட் தேர்வு

பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை சிறப்பு டெட் தேர்வு

பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை சிறப்பு டெட் தேர்வு


UPDATED : ஜூலை 03, 2026 07:18 PM

ADDED : ஜூலை 03, 2026 07:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 03, 2026 07:18 PM ADDED : ஜூலை 03, 2026 07:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது கட்டாயம் என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.

அதன்படி, பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக 3 சிறப்பு டெட் தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. முதல் கட்டமாக ஜூலை 4ம் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஜூலை 5ம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தேர்வு நடக்கிறது.

தேர்வுக்கான ஏற்பாடுள் மும்முரமாக நடக்கின்றன. முதல் நாளில் 8 தேர்வு மையங்களில் 2,230 பேரும், அடுத்த நாளில் 23 மையங்களில் 6,501 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us