தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விளையாட்டு நலச் சங்கம் சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை

விளையாட்டு நலச் சங்கம் சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை

விளையாட்டு நலச் சங்கம் சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை


UPDATED : டிச 11, 2025 07:12 AM

ADDED : டிச 11, 2025 07:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 11, 2025 07:12 AM ADDED : டிச 11, 2025 07:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள பதிவு:

சி.பி.எஸ்.இ - டபுள்யு.எஸ்.ஓ., என்ற விளை யாட்டு நலச்சங்கம் ஆக்ராவில் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இந்த அமைப்புக்கும், சி.பி.எஸ்.இ.,க்கும், எந்த சம்பந்தமும் இல்லை.

இது, சி.பி.எஸ்.இ., இணைப்பு பள்ளிகளின் விளையாட்டு துறையை மேம்படுத்துவதாகக் கூறி, நிதி வசூலிப்பில் ஈடுபட்டுள்ளது.

அவ்வாறு செய்யவோ, சி.பி.எஸ்.இ.,யின் பெயரை பயன்படுத்தவோ, வாரியம் எந்தவித அனுமதியையும் வழங்கவில்லை. அதனால், இணைப்பு பள்ளிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us