தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சுதந்திர தினத்தன்று விண்ணில் பாயுது எஸ்.எஸ்.எல்.வி.-3 ராக்கெட்

சுதந்திர தினத்தன்று விண்ணில் பாயுது எஸ்.எஸ்.எல்.வி.-3 ராக்கெட்

சுதந்திர தினத்தன்று விண்ணில் பாயுது எஸ்.எஸ்.எல்.வி.-3 ராக்கெட்


UPDATED : ஆக 09, 2024 12:00 AM

ADDED : ஆக 09, 2024 10:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 09, 2024 12:00 AM ADDED : ஆக 09, 2024 10:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அமராவதி:
ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, ஆகஸ்ட் 15ல் சுதந்திர தினத்தன்று, காலை 9.17 மணிக்கு, புவி கண்காணிப்புக்கான இ.ஒ.எஸ்.,-08 செயற்கைகோளுடன் எஸ்.எஸ்.எல்.வி., -3 ராக்கெட், இஸ்ரோ சார்பில், விண்ணில் ஏவப்படுகிறது.

அதன் சிறம்பம்சம் பின்வருமாறு:

* இ.ஒ.எஸ்.,- 08 செயற்கைக்கோள் மொத்தம் 176 கிலோ எடை கொண்டது. '

ஆயுட்காலம்

* குறைந்த எடை கொண்ட மைக்ரோ வகையை சேர்ந்த இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து 475 கிலோ மீட்டர் தூரத்தில் குறைந்த புவிவட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. ஆயுட்காலம் ஓராண்டு மட்டுமே.

* விண்கலத்தில் இடம்பெற்றுள்ள ஜி.என்.எஸ். எஸ்.ஆர் கருவி கடல் மேற்பரப்பு காற்றின் செயல்பாடு, மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு, நீர்நிலைகள் கண்டறிதல் போன்ற பணிகளுக்கு பயன்படும்.

* எதிர்கால தொழில்நுட்ப தேவைக்கான ஆய்வுகளை இந்த கருவிகள் மேற்கொள்ள உள்ளன.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us