தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநில கலைத் திருவிழா, 115 மாணவர்கள் தேர்வு

மாநில கலைத் திருவிழா, 115 மாணவர்கள் தேர்வு

மாநில கலைத் திருவிழா, 115 மாணவர்கள் தேர்வு


UPDATED : அக் 07, 2026 01:21 PM

ADDED : அக் 07, 2026 01:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 01:21 PM ADDED : அக் 07, 2026 01:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரையில் மாவட்ட அளவில் நடந்த கலைத் திருவிழா போட்டிகளில், 115 மாணவர்கள் மாநில போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.மாவட்டத்தில் இத்திருவிழாவில் 1 முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு இசை, நடனம் உட்பட 100க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதில் 9 முதல் பிளஸ் 2 வரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் 32 போட்டிகளில் பங்கேற்றனர். ஒன்பது, பத்தாம் வகுப்பை சேர்ந்த 55 பேரும், பிளஸ் 1, பிளஸ் 2வை சேர்ந்த 60 மாணவர்களும் மாநில கலைத்திருவிழா போட்டிகளுக்கு தேர்வு பெற்றனர்.

இவர்கள் இன்று (அக்., 7) விழுப்புரம், தஞ்சையில் நடக்கும் மாநிலப் போட்டிகளில் பங்கேற்கின்றனர். மாணவர்களை மதுரையில் இருந்து நேற்று பஸ்களில் சி.இ.ஓ., தயாளன் அனுப்பி வைத்தார். உதவித் திட்ட அலுவலர் மாரி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்டெல்லா சோபியா, மணிவண்ணன், ஆசிரியர் பயிற்றுனர்கள், தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us